டிராகன் பழத்தின் நன்மைகள்!

தற்பொழுது டிராகன் (Dragon fruit) பழங்களை பலரும் விரும்பி உண்கின்றபோதும், இதன் நன்மைகள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை உண்பதனால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. டிராகன் பழங்களை தாய்லாந்து மற்றும் வியட்நாமில் உள்ள மக்களே அதிகமாக விரும்பு சாப்பிடுகின்றனர். இதன் தோற்றம் டிராகன் போல் இருப்பதால் இதற்கு டிராகன் பழம் (Dragon fruit) என பெயரிடப்பட்டதாம். இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த இந்த பழம் அமெரிக்காவில் விளைந்து பின் கிழக்கு ஆசியாவில் … Continue reading டிராகன் பழத்தின் நன்மைகள்!